Best Viewed in Firefox,Opera & Safari

இங்கு இடம் பெற்றுள்ள அசைவுப்படங்கள் அனைத்தும் என்னுடையது அல்ல. வடிவமைப்பு மட்டும் அடியேன் அது.
என்னைப் பற்றி

ஈழ மக்களின் நலனாக

வேலுப்பிள்ளை பிரபாகரன்

என்னைப்பற்றி

My Photo


திகழ்



என் எண்ணங்களில்

என்றும் அன்புடன்
வண்ணமும் எண்ணமும்
உங்களால் முடியும்

கடந்தவை

19.உள்ளம்
18.காதல்
17.எண்ணங்கள்
16.கண்ணீர்
15.நம்பிக்கை
14.முடியும்
13.கனவும் நனவும்
12.உள்ளம் உன் வாசம்
11.இடிந்துவிடாதீர்கள்
10.ஆணவம்

பொட்டகம்

September 2007
October 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
August 2008
November 2008
December 2008
January 2009
July 2009


நாள்காட்டி




நேரம்




நான் ரசிப்பவை

வலைப்பூக்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Tamil Blog Aggregator

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

vaarppu



template design


வடிவம்

திகழ்மிளிர்

வண்ணமும் எண்ணமும்
நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்



20.சோம்பல்






அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.


Labels: , , , , ,


அன்புடன் திகழ் at 2:57 PM

26 அன்புமொழிகள்:
Blogger கபீரன்பன் said...

மடியை மடியா ஒழுகல்,குடியை
குடியாக வேண்டுபவர்


என்பதை எளிமையான எதுகை மோனையோடு சொல்லியிருக்கிறீர்கள்.

சோம்பேறிக்கு எப்பவுமே அசதிதான்:)

June 17, 2008 3:42 PM  
Blogger ராமலக்ஷ்மி said...

//அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.//

திகழ்மிளிர் சொல்வதைக் கேட்டீர்களா?
எப்படி உங்க வசதி??

June 17, 2008 4:10 PM  
Blogger திகழ்மிளிர் said...

/கபீரன்பன் said...

மடியை மடியா ஒழுகல்,குடியை
குடியாக வேண்டுபவர்


சோம்பேறிக்கு எப்பவுமே அசதிதான்:)/

உண்மைதான்
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி

June 17, 2008 4:54 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ராமலக்ஷ்மி said...

//அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்துக்கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.//

திகழ்மிளிர் சொல்வதைக் கேட்டீர்களா?
எப்படி உங்க வசதி??/

நன்றிங்க

June 17, 2008 4:55 PM  
Blogger அனுஜன்யா said...

திகழ்,

நல்ல குறுங்கவிதை.

June 17, 2008 5:13 PM  
Blogger திகழ்மிளிர் said...

/அனுஜன்யா said...

திகழ்,

நல்ல குறுங்கவிதை./

நன்றிங்க
அனுஜன்யா

June 17, 2008 7:17 PM  
Blogger ஹேமா said...

வணக்கம் திகழ் சுகமா? நீ தூங்கு உன் எதிர்காலமும் உன்னோடு கூடத் தூங்கும் என்பது போல...அருமை.

June 18, 2008 4:47 AM  
Blogger திகழ்மிளிர் said...

/ஹேமா said...

வணக்கம் திகழ் சுகமா? நீ தூங்கு உன் எதிர்காலமும் உன்னோடு கூடத் தூங்கும் என்பது போல...அருமை./

நன்றி ஹேமா

நீங்களும்
நலமா?

June 18, 2008 3:29 PM  
Blogger " உழவன் " " Uzhavan " said...

"உலகை வெல்வோம்" பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

உழவன்
http://tamizhodu.blogspot.com

June 27, 2008 1:11 PM  
Blogger ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

அன்புடன்,
ஜோதிபாரதி.

June 27, 2008 2:19 PM  
Blogger திகழ்மிளிர் said...

/உழவன் " " Uzhavan " said...

"உலகை வெல்வோம்" பற்றிய தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

உழவன்
http://tamizhodu.blogspot.com/

/ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

அன்புடன்,
ஜோதிபாரதி./

நன்றிங்க

June 27, 2008 3:09 PM  
Blogger Sharu said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. Short & Sweet ஆக. தொடர்ந்து எழுத வாழ்த்துக்க்கள். :)

July 8, 2008 8:46 PM  
Blogger திகழ்மிளிர் said...

/Sharu said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. Short & Sweet ஆக. தொடர்ந்து எழுத வாழ்த்துக்க்கள். :)/

நன்றிங்க

July 9, 2008 8:51 AM  
Blogger Ramya Ramani said...

அருமை :))

July 9, 2008 9:23 AM  
Blogger கவிநயா said...

நல்லாருக்குங்க கவிதை!

July 9, 2008 10:16 AM  
Blogger திகழ்மிளிர் said...

/
Ramya Ramani said...

அருமை :))/





/கவிநயா said...

நல்லாருக்குங்க கவிதை!/

நன்றிங்க

July 9, 2008 11:16 AM  
Blogger புகழன் said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் நாலே வரிகளில் நச்சுனு ஒரு சிந்தனை. சூப்பர்

July 12, 2008 1:31 AM  
Blogger திகழ்மிளிர் said...

/புகழன் said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் நாலே வரிகளில் நச்சுனு ஒரு சிந்தனை. சூப்பர்/

நன்றி
நண்பரே

July 12, 2008 10:34 PM  
Blogger ஹேமா said...

என்ன திகழ் சுகம்தானே! சோம்பல் தலைப்பில் எழுதிவிட்டு நீங்களும் சோம்பலாகி விட்டீர்களே!தோழி...எழும்புங்கள் எழுதுங்கள் உஷாராக.

July 14, 2008 6:58 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ஹேமா said...

என்ன திகழ் சுகம்தானே! சோம்பல் தலைப்பில் எழுதிவிட்டு நீங்களும் சோம்பலாகி விட்டீர்களே!தோழி...எழும்புங்கள் எழுதுங்கள் உஷாராக./

என்ன செய்வது
நேரமின்மை தான்

July 14, 2008 10:02 PM  
Blogger Divyapriya said...

எதுகை மோனையுடன் மிக அருமையான கருத்து!!!
template மிக மிக அருமை...நல்ல ரசனை உங்களுக்கு...

July 16, 2008 11:15 PM  
Blogger திகழ்மிளிர் said...

/Divyapriya said...

எதுகை மோனையுடன் மிக அருமையான கருத்து!!!
template மிக மிக அருமை...நல்ல ரசனை உங்களுக்கு.../

நன்றி

July 20, 2008 8:21 PM  
Blogger மதுவதனன் மௌ. said...

நல்லாயிருக்குங்க,

ரோபோவில பஞ்ச் ஆகப் பாவிக்கக்கூடிய தகுதியும் இருக்கு

:-))

July 20, 2008 8:39 PM  
Blogger திகழ்மிளிர் said...

/மதுவதனன் மௌ. said...

நல்லாயிருக்குங்க,/

நன்றி நண்பரே

July 21, 2008 10:11 AM  
Blogger நானானி said...

நாலே வரிகளில் நச் என்றிருக்குது
புதுக்கவிதை.

July 28, 2008 9:06 AM  
Blogger சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அருமை, உங்களின் கவிதை முத்துக்கள் அத்துனையும் இனிமை...

முதல் முறை வந்தேன் இனிய கவிதைகள் கிடைத்தது, நன்றி....

November 3, 2008 1:22 PM  

Post a Comment

< < முகப்பு