Best Viewed in Firefox,Opera & Safari

இங்கு இடம் பெற்றுள்ள அசைவுப்படங்கள் அனைத்தும் என்னுடையது அல்ல. வடிவமைப்பு மட்டும் அடியேன் அது.
என்னைப் பற்றி

ஈழ மக்களின் நலனாக

வேலுப்பிள்ளை பிரபாகரன்

என்னைப்பற்றி

My Photo


திகழ்



என் எண்ணங்களில்

என்றும் அன்புடன்
வண்ணமும் எண்ணமும்
உங்களால் முடியும்

கடந்தவை

21.அவயங்களும் அவலங்களும்
20.சோம்பல்
19.உள்ளம்
18.காதல்
17.எண்ணங்கள்
16.கண்ணீர்
15.நம்பிக்கை
14.முடியும்
13.கனவும் நனவும்
12.உள்ளம் உன் வாசம்

பொட்டகம்

September 2007
October 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
August 2008
November 2008
December 2008
January 2009
July 2009


நாள்காட்டி




நேரம்




நான் ரசிப்பவை

வலைப்பூக்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Tamil Blog Aggregator

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

மாற்று! -விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்பு

vaarppu



template design


வடிவம்

திகழ்மிளிர்

வண்ணமும் எண்ணமும்
நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்



22.வாழ்க்கை






வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.




மொழியாக்கம்

Labels: , , , , , , ,


அன்புடன் திகழ் at 10:51 AM

18 அன்புமொழிகள்:
Blogger ராமலக்ஷ்மி said...

உண்மை.

அருமை திகழ்மிளிர்.

இதே போல வாழ்க்கையை வானவில்லின் வண்ணங்களோடு ஒப்பிட்டு 2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கட்டுரையின் கடைசி பத்தி:

//'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!//

அக்கட்டுரையை வலையேற்றும் போது அவசியம் வந்து தெரிவிக்கிறேன்.

November 4, 2008 5:19 PM  
Blogger திகழ்மிளிர் said...

நன்றிங்க

//'தான்' எனும் எண்ணம் வான் வரை எழும்பி, வானவில்லின் அற்புத வண்ணங்களைக் குழப்பி விடாமல் பார்த்துக் கொண்டால், தெளிவாக நிறங்களைத் தேர்வு செய்யத் தெரிந்து விட்டால், வாங்கி வந்த வரமான வாழ்க்கை எனும் ஓவியத்தைப் பிசிறின்றி அழகாகத் தீட்டி விட்டால், நாமே ரசிகராகி அதை நாளும் ரசித்திடவும் முடிந்து விட்டால், உயிர் பெறுமே ஓவியம்!//

உண்மை தான்

November 4, 2008 7:55 PM  
Blogger கவிநயா said...

அழகாகச் சொன்னீர்கள் திகழ்மிளிர்.

நீங்களும்தான் ராமலக்ஷ்மி...

November 5, 2008 11:47 AM  
Blogger திகழ்மிளிர் said...

/அழகாகச் சொன்னீர்கள் திகழ்மிளிர்.

நீங்களும்தான் ராமலக்ஷ்மி../

நன்றிங்க

November 5, 2008 10:19 PM  
Blogger தங்கராசா ஜீவராஜ் said...

உண்மைதான் திகழ்மிளிர்
////துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.///
வாழ்க்கை வண்ணமிழந்து போய்விடும்

November 5, 2008 10:33 PM  
Blogger ஜோதிபாரதி said...

உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?

November 5, 2008 11:06 PM  
Blogger ஷைலஜா said...

திகழ்மிளீர் அழகா இருக்கே உங்க வலைத்தளம் இப்போதான் பாக்றேன்
சின்னக்கவிதைல பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க

November 5, 2008 11:20 PM  
Blogger தமிழன்...(கறுப்பி...) said...

ஆட்டோகிராப் வசனம் மாதிரி நச்சென்று இருக்கு...

November 6, 2008 12:00 AM  
Blogger திகழ்மிளிர் said...

/தங்கராசா ஜீவராஜ்

உண்மைதான் திகழ்மிளிர்
////துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.///
வாழ்க்கை வண்ணமிழந்து போய்விடும்
/

சரியாக சொன்னீர்கள்

November 6, 2008 9:44 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ஜோதிபாரதி

உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?/

சிங்கையில் தான் உள்ளேன்

நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்

November 6, 2008 9:45 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ ஷைலஜா

திகழ்மிளீர் அழகா இருக்கே உங்க வலைத்தளம் இப்போதான் பாக்றேன்
சின்னக்கவிதைல பெரிய விஷயத்தை சொல்லிட்டீங்க/

நன்றிங்க

November 6, 2008 9:46 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ தமிழன்...(கறுப்பி...)

ஆட்டோகிராப் வசனம் மாதிரி நச்சென்று இருக்கு.../

நன்றி தமிழன்

November 6, 2008 9:46 PM  
Blogger ஜோதிபாரதி said...

//திகழ்மிளிர் said...
/ஜோதிபாரதி

உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்தவுடன், நான் எதோ வண்ணத்துப் பூச்சி பூங்காவில் இருப்பது போன்ற உணர்வு. அழகாக இருக்கிறது திகழ்மிளிர்.
சிங்கையிலா இருக்கிறீர்கள்?/

சிங்கையில் தான் உள்ளேன்

நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்
//

அப்படிச் சொல்லுங்க.
சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருக்கலாமே!
அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி
jothibharathi@yahoo.com

November 7, 2008 8:00 PM  
Blogger திகழ்மிளிர் said...

/ஜோதிபாரதி


அப்படிச் சொல்லுங்க.
சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு வந்திருக்கலாமே!
அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி
jothibharathi@yahoo.com/

கண்டிப்பாக

November 7, 2008 10:07 PM  
Blogger ஹேமா said...

வணக்கம் திகழ்.சுகம்தானே?எப்போதாவது ஒன்றைச் சொன்னாலும் மனதில் ஆழமாகப் பதியும்படி இருக்கிறது உங்கள் பதிவு.வானவில் அழகுதான்,நிரந்தர வானவில் மழை மூட்டம்தானே.

November 8, 2008 6:26 AM  
Blogger திகழ்மிளிர் said...

/ஹேமா said...

வணக்கம் திகழ்.சுகம்தானே?எப்போதாவது ஒன்றைச் சொன்னாலும் மனதில் ஆழமாகப் பதியும்படி இருக்கிறது உங்கள் பதிவு.வானவில் அழகுதான்,நிரந்தர வானவில் மழை மூட்டம்தானே./

நலமே

November 11, 2008 7:56 PM  
Blogger கிரி said...

:-)

எளிய சிறிய கவிதை

November 12, 2008 4:34 AM  
Blogger திகழ்மிளிர் said...

/ கிரி said...

:-)

எளிய சிறிய கவிதை/

நன்றி
கிரி
வருகைக்கும் கருத்துக்கும்

November 12, 2008 9:40 PM  

Post a Comment

< < முகப்பு